Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்ட விளக்கெண்ணெய் ஆர்யாவை "சந்தனதேவன்" என்ற படத்தில் நடிக்கவைக்க முடிவெடுத்துள்ள இயக்குனர் அமீர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
அந்த திரைப்படத்தில் அன்புத்தம்பி சிம்புவை நடிக்கவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.

No comments:

Post a Comment